Monday, June 27, 2011

உலகின் மிக மெல்லிய 3D தொலைக்காட்சி..!

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக புதிய பல கண்டுபிடிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அண்மையில் முப்பரிமாண தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

0 comments:

பாடுமீன் செய்திகள்