Sunday, June 5, 2011

மரம் பாதி,மனிதன் பாதி..!

இந்தோனேசியாவின் மீன்பிடித்தொழிலாளியான Dede என்பவர் ஆச்சரியமான,அசாதாரண தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடம்பில் கை,கால்ப்பகுதிகளில் மரவேர் போன்ற அமைப்பொன்று வளர்வதுடன், இதன் கிளைகள் வருடத்துக்கு 5Cm நீள அளவில் வளர்வதாக குறிப்பிடப்படுகின்றது...

0 comments:

பாடுமீன் செய்திகள்