சீனாவில் 66 வயதான டூவான் ஒயிங்சியூ என்ற பெண்மணி வீட்டில் ஒற்றை கால் கொண்ட அபூர்வ பாம்பு பிடிப்பட்டது. இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில் நடு இரவில் கண் விழிக்கும் போது, தனது வீட்டின் சுவற்றின் மேல் பாம்பு ஒன்று கண்டதாகவும், பிறகு அதனை வெளிச்சத்தில் பார்த்த போது அதற்கு ஒற்றை கால் இருப்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியபட்டதாக கூறினார்.

0 comments:
Post a Comment