Wednesday, June 22, 2011

குரங்கு முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி..!

பன்றி ஒன்று குரங்கின் முகத்தோற்றத்துடன் குட்டி போட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சீனாவின் Fenzghang எனும் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. ஒருவரின் வீட்டில் செல்லமாக வளர்க்கப்ட்ட பன்றியே இவ்வாறு குரங்கு முகத்துடன் குட்டி போட்டிருக்கிறது. இச்சம்பவம் கேள்வியுற்று குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள அயலவர்கள் குழுமி பெரும் அதிர்ச்சியோடு இதைக்கண்டு களித்தனர்...

0 comments:

பாடுமீன் செய்திகள்