Wednesday, June 29, 2011

ஆட்டுக்கு பிறந்த நாய்க்குட்டி-சீனாவில் விசித்திரம்!(படங்களுடன்)

நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு விசித்திரங்கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில் சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. 

0 comments:

பாடுமீன் செய்திகள்