மரத்தால் ஸ்கூட்டரா? சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டாலும் அதை கண்காட்சிக்கு தான் கொண்டு வைக்கலாம் வீதியில் எல்லாம் ஓட்டிச்செல்லமுடியாது. இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது எம்மை. ஆனால் எம் சிந்தனைகளுக்கு மேலாக சிந்தித்து சாதித்து காட்டியிருக்கிறார் ஒரு தச்சுத்தொழிலாளி.

0 comments:
Post a Comment