வழக்கமாக நரியை மனிதர்கள்தான் சுடுவார்கள். ஆனால் ரஷ்யாவிலோ நரி ஒன்று தன்னை தாக்க வந்த வேட்டைக்காரரை சுட்டு இருக்கிறதாம். வனப் பகுதியில் அந்த வேட்டைக் காரர் சென்று கொண்டிருந்த போது அந்த நரி அவரை திடீரென தாக்கியதாம். இதனால் கையிலிருந்த துப்பாக்கியால் அந்த நரியை அவர் தாக்க முயன்று இருக்கிறார்.
0 comments:
Post a Comment