கடந்த 37 வருடங்களாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகின்றார் குரு கைலாஷ் சிங் என்ற இந்த 65 வயது மனிதர். இவரைக் குளிப்பாட்டவும், உடம்பைக் கழுவச் செய்யவும் இவரின் குடும்பத்தவர்கள் இதுவரை செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.உங்கள் பக்கத்தில் கூட வர மாட்டேன் என்று மனைவியும் மிரட்டிப் பார்த்தார்.
0 comments:
Post a Comment