சீனாவின் தெற்கு பகுதியான யுனான் நகரில் அண்மையில் இராட்சத எலி ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இனைவரும் வியப்பில் ஆழ்த்திய இந்த இராட்சத எலி பூனையின் தோற்றத்தை ஒத்ததான மிகப்பெரிய அளவில் காணப்பட்டுள்ளது. இதன் வால்கள் கிட்டத்தட்ட 10இஞ்சி அளவுகளாகவும் பற்கள் 2.5 சென்ரி மீற்றர் நீளம் கொண்டதாகவும் காணப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment