ஒரு பன்றிக்குப் பிறந்த குட்டி யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்துள்ளது. இந்த அதிசயப் பன்றிக்குட்டி சீனாவில் பிறந்துள்ளது. இந்தப் பன்றிக்குட்டியைப் பார்க்க இப்போது மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் உடல்வாகு வழமையான பன்றிகள் போல்தான் உள்ளது.
0 comments:
Post a Comment