Friday, July 15, 2011

மனிதனை கொல்லும் விசம்கொண்ட தங்கத்தவளைகள்!

நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது.

0 comments:

பாடுமீன் செய்திகள்