பார்ப்பவர்களை ஆ..!! என்று வாய்பிளக்க வைக்கும் ஒரு செய்திதான் இது. இது மனிதனா அல்லது மாமிச மலையா என எண்ணத்தோன்றுகிறது எமக்கு. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த dominique lanoise என்ற பெண்மணி தனது அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment