Saturday, July 23, 2011

கையை பிடித்தால் முத்தமிட்டால் கர்ப்பம் ஆகிவிடுவாளாம்..!!!

உலகெங்கும் சில விடயங்களைப் பற்றி ஒன்றுமே அறியாத ஞான சூனியங்கள் இருக்கிறார்கள்.. இங்கே பாருங்கள் நடந்த ஊரு புதுமையான சம்பவத்தை.. சீனாவை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ஒரு தம்பதி சமீபத்தில் வந்தனர். தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறிய அவர்கள் அதற்கு என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்