Sunday, July 17, 2011

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையாக இருக்குமோ, கட்டுக்கதையாக இருக்குமோ என்று வியப்புத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு தகவல்- இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் புதைந்திருந்தது என்பது. நம்பக் கடினமாக இருந்தாலும், உண்மை அதுதான். உலகம் தோன்றும்போது அது இப்போது

0 comments:

பாடுமீன் செய்திகள்