Saturday, July 23, 2011

சீனாவில் கரை ஒதுங்கிய கடல் கன்னி உண்மைதானா..?

சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது. ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா?

0 comments:

பாடுமீன் செய்திகள்