Wednesday, July 6, 2011

நீங்கள் "வெள்ளைக்காகம்" பார்த்திருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்!

காகம் என்றதும் நம் நினைவிற்கு வருவது கருமையான தோற்றத்தைக் கொண்ட ஒரு பறவை தான். சிலர் மிருககாட்சி சாலைகளில் வெள்ளைக் காகத்தை கூண்டுக்குள் பார்த்திருக்கக் கூடும். ஆனால் இங்கு சுதந்திரமாக ஒரு வெள்ளைக் காகம் பறந்து திரிகிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்