அண்மைக்காலமாக கடல்வாழ் ராட்சத உயிரினங்கள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் கோழிக் கள்ளச் சுறா எனும் 10 அடி நீளமான மீனினம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றன
0 comments:
Post a Comment