கடவுள் பக்தி என்ற பெயரில் நம்மவர்கள் செய்யும் வீரதீரச்செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எப்படி இதெல்லாம் முடிகிறது என்பதை நினைக்கையில் ஒரு நிமிடம் பக்தி இல்லாதவனுக்கும் பக்தி தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. பக்தி முத்தினா இப்படித்தானுங்க...(வீடியோ பார்க்கவும்)
0 comments:
Post a Comment