இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன.. முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்

0 comments:
Post a Comment