நாம் இன்று தொழில் நுட்பத்தில் அபார வளர்ச்சியின் பயனாக செல்போன் மூலமே உலகைச்சுற்றி வரும் அளவுக்கு இணையவசதி உள்ளிட்ட சகல வசதிகளும் சிறிய செல்போன் ஒன்றிலே வந்தவிட்டது. ஆனால் முன்னைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கணணிகளோ சரி கணணியில் உதிரிப்பாகங்களோ சரி மிகவும் பெரிய அளவில் காணப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment