Monday, August 1, 2011

ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிட உங்களுக்கு விருப்பமா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 50-வது பிறந்தநாள் வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் அவர் கொண்டாடுகிறார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்