Wednesday, August 10, 2011

உருவம் மாறும் வினோதமான மோட்டார் சைக்கிள்..!(வீடியோ இணைப்பு)

BPG என்ற நிறுவனத்தால் UNO என்ற மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இடநெருக்கடியை குறைக்க உதவும் சிறந்த வாகனம் ஆகும். மின்சாரத்தினால் இயங்கும் இந்த வாகனம் மிதமான வேகத்தில் செல்கிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்