Thursday, August 25, 2011

தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!!

ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பது 5 வருடங்களைக் குறைக்குமென்று ஓர் ஆய்வு கூறுகின்றது. 25 வயதிற்குப் பின்னர் ஒருவர் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வாழ்நாளில் 22 நிமிடங்களைக் குறைக்குமென ஓர் அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது.

0 comments:

பாடுமீன் செய்திகள்