Monday, August 1, 2011

கோழி முட்டைக்குள் பலாக்கொட்டை : கேரளாவில் வினோதம்!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மூவாற்றுப்புலா நகரின் பக்கம் உள்ள கடாடி கிராமத்தில் உள்ளவர் மத்தாயி என்கிற விவசாயி. இவரது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 27.07.2011 அன்று தொழுவத்தில் கோழி இட்ட முட்டையை எடுத்துப் பார்த்தார். வழக்கத்தைவிட அந்த முட்டை சிறியதாக இருந்தது.

0 comments:

பாடுமீன் செய்திகள்