Sunday, August 14, 2011

சாக்லெட் உண்டு தலையணையில் படுக்கும் வினோத மீன்!(வீடியோ)

இலங்கையில் காலி மாவட்டத்தில் உள்ள கிராமத்து வீடு ஒன்றில் செல்லப் பிராணியாக அதிசய மீன் ஒன்று வளர்க்கப்படுகின்றது. இம்மீனால் இருபது நிமிடங்கள் வரை நீருக்கு வெளியில் தரையில் தொடர்ச்சியாக நடமாட முடியும்.

0 comments:

பாடுமீன் செய்திகள்