Sunday, August 14, 2011

எலி உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி சாதனை!

உலகம் முழுவதும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் இவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் நடக்கிறது. பொதுவாக புதிய மருந்துகள், எலிகளை கொண்டே பரிசோதிக்கப்படுவது வழக்கம். அதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படும்

0 comments:

பாடுமீன் செய்திகள்