பேஸ்புக் ஸ்கைப்புடன் இணைந்து வீடியோ சாட்டிங்க் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும் அதில் குழுவினராக சாட்டிங்க் செய்யும் வசதிகள் இல்லை. அக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது TinyChat எனும் இலவச ஐபோன் App. இதன் மூலம் iPhone 3GS, iPhone 4, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad ஆகிய டிவைஸ்களில் இருந்து பேஸ்புக் நண்பர்களுடன் வீடியோ சாட்டிங்கை மேற்கொள்ளலாம்

0 comments:
Post a Comment