Tuesday, August 16, 2011

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு (படங்கள் இணைப்பு)

மூன்று கை மற்றும் கால்களையுடைய அதிசய மனிதர்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் கல்முனையில் கோழியொன்று நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சொன்றை பொரித்துள்ளது . கல்முனைக்குடி -13னில் வசிக்கும் யு.எல்.ஏ. ஜப்பார் என்பவரின் வீட்டிலேயே இவ் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்