Wednesday, August 3, 2011

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.?

பொதுவாக தமிழ் கிராமங்களியே மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படும். உதாரணமாக புனை குறுக்கே போவது.. நல்ல காரியம் பேசிக்கொண்டிருக்கும் போது தும்முதல்.. பல்லி விழுதல்.. காகம் கரைதல்.. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்

0 comments:

பாடுமீன் செய்திகள்