Thursday, August 4, 2011

தலை முடியில் சப்பாத்து செய்யும் யுவதி!(வீடியோ இணைப்பு)

தலைப்பை பார்த்துவிட்டு சற்று வியப்படைந்திருப்பீர்கள் நீங்கள் தலைமுடியில் எப்படி சப்பாத்து செய்ய முடியும் என்று. ஆம் எம் மனிதர்களின் மூளை என்றால் சும்மாவா அதிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார் தாய்வான் நாட்டை சேர்ந்த ஒரு பெண்.

0 comments:

பாடுமீன் செய்திகள்