Wednesday, August 17, 2011

நெருப்புக்குள் நின்றாலும் சுடாத நுரை ஆடை கண்டுபிடிப்பு!

உடல் முழுவதையும் நுரை போலப் போர்த்திக்கொள்ளக் கூடிய ரசாயன நுரை ஆடையை அமெரிக்காவில் கண்டுபிடித்திருக் கின்றனர். அந்த நுரை ஆடை சுமார் இரண்டாயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையையும் சுபலமாகத் தாங்கக்கூடியது.

0 comments:

பாடுமீன் செய்திகள்