Sunday, August 14, 2011

ரயில் தண்டவாளத்தில் படுத்தால் நோய்கள் தீருமாம்..???

இந்தோனேசியா வில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்