Monday, August 22, 2011

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.!(வியக்க வைக்கும் வீடியோ)

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பழைய பாடல் வரிகள் ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது இந்த காணொளிக்கு.. குறித்த காணொளியை வார்த்தைகளால் விபரிக்க விரும்பவில்லை காரணம் உங்கள் கண்கள் விழிப்படைந்துவிடும்.. வீடியோவை பாருங்கள் நிச்சயம் ஏமாறுவீர்கள்… வியந்து போவீர்கள்..

0 comments:

பாடுமீன் செய்திகள்