Thursday, August 25, 2011

மூன்று விரல் கொண்ட டைனோசரின் பாதைத்தடம் கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் மூன்று விரல் கொண்ட டயனோசர் நடந்து சென்ற பாதைத்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விக்டோரியா கடல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மூன்று விரல் டயனோசர் நடந்து சென்ற தடயம் பதிவாகி உள்ளது. 1050 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருகங்களின் நடவடிக்கையை கண்டறிவதற்கு இந்த வழித் தடங்கள் உதவுவதாக உள்ளன.

0 comments:

பாடுமீன் செய்திகள்