Wednesday, August 17, 2011

உங்கள் மொபைலில் Facebook messenger சேவை.!

பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

0 comments:

பாடுமீன் செய்திகள்