நமது தமிழ் சினிமாக்களில் வில்லனின் அடியாட்கள் முதுகுக்குப் பின் மறைத்து வைத்திருக்கும் நீண்ட வாளை உருவி எதிரியை பயமுறுத்துவார்கள். இந்த பழக்கம் வந்தது நிஜாக்களிடம் இருந்து… நின்ஜாக்களின் முதுகில் எப்போதும் எதிரியை பதம் பார்க்க வாள் தயாராக இருக்கும். நிஞ்சாக்கள் 14 -ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள். ஜப்பானியர்கள்.

0 comments:
Post a Comment