பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்து வது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணி நேரங்களே பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment