Sunday, June 19, 2011

தனது மடிப்பாலை தானே உறிஞ்சி குடிக்கும் வீடியோ..!

வயிறு காய்ந்தால் குதிரையும் புல்லு தின்னுமாம் இப்படி ஒரு முதுமொழி கிராமப்புறங்கள் சொல்லுவார்கள். அதே போல்தான் இந்தச்சம்பவமும் பசு ஒன்று தன்னுடைய மடியில் இருந்தே தான் பாலை உறிஞ்சிக்குடிக்கும் வேடிக்கையான சம்பவமும் இருக்கிறது. பசுவின் இந்த செய்கைக்கு காரணம் பசியின் கொடுமையே என கூறப்படுகிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்