Thursday, June 2, 2011

60 மணித்தியாலம் நீரில் மிதந்த பெண்!


புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை அண்மையில் நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20) என்ற பெண்னே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.........

0 comments:

பாடுமீன் செய்திகள்