Showing posts with label சாதனைகள். Show all posts
Showing posts with label சாதனைகள். Show all posts
Thursday, August 25, 2011
Saturday, August 20, 2011
வியக்கத்தக்க விதத்தில் காரை நிறுத்தி சாதனை!(வீடியோ இணைப்பு)
கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார்
Labels:
சாதனைகள்
Friday, August 19, 2011
வயிற்றின் தசைகளைப் பயன்படுத்தி காரை இழுத்து சாதனை (வீடியோ இணைப்பு)
வயிற்றிலுள்ள தசைகளின் சக்தியால் 12 பேர் அமர்ந்திருந்த காரொன்றை 20 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சீனாவைச் சேர்ந்த வு ஸிலோங் என்பவர் சாதனை படைத்துள்ளார். தனது வயிற்றின் தசைகள் மூலம் உருவான உலோக கட்டமைப்பை வயிற்றில் ஒட்ட வைத்து அதில் கட்டப்பட்ட கயிற்றின் மூலம் காரை இழுத்து அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
Labels:
சாதனைகள்
Saturday, August 6, 2011
3 கி.மீ. நீளத்துக்கு தனது பெயரை எழுதிய கோடீசுவரர்.!
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார். தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார்
Labels:
சாதனைகள்
Tuesday, August 2, 2011
Saturday, July 30, 2011
வாகனம் ஓட்டிச்செல்லும் 4வயது இந்தியசிறுவன்.(காணொளி இணைப்பு)
நம்மவர்கள் மோட்டார் சைக்கிள் கூடி ஓடத்தெரியாதவர்கள் தற்போதும் ஏராளம்.. ஆனால் இந்தியாவைச்சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் மிகவும் திறமையான நெடுஞ்சாலையில் வான் ஓட்டி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இந்த சுட்டிப்பையன் இதற்கு முன்னர் காரையும் ஓட்டியுள்ளான். இதுபற்றி சிறுவனின் தந்தை விஐயகுமார் கருத்து தெரிவிக்கையில்:-
Labels:
சாதனைகள்
Tuesday, July 26, 2011
பச்சமிளகாய் உண்டு சாதனை படைத்த பச்சிளம் குழந்தை!
கடுகு சிறிது காரம் பெரிது என்பார்கள் ஆனால் ஒரு கடுகு இங்கு காரத்தை ருசித்து உண்னுகிறது. என்ன புரியவில்லையா? வெறும் 20 மாதங்களே ஆன குழந்தை ஒன்று மிகவும் காரம் நிறைந்த பச்சை மிளகாய்களை உண்டு சாதனை படைத்துள்ளார். Nablus நகரத்தை சேர்ந்த Naaman Amer என்கின்ற சுட்டிகுழந்தையே இந்த சாகசத்தை நிகழ்த்தியவராவார்
Labels:
சாதனைகள்
Friday, July 22, 2011
Saturday, July 16, 2011
அதிக ரீ-சேட்டுக்களை ஒன்றாய் அணிந்து சாதனை!
எமது மனித குலம் வித்தியாசவித்தியாசமாக சிந்தித்து இன்று பற்பல சாதனைகளை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப்போலவேதான் ஒரு நபர் அதிக ரீ சேர்ட்டுக்களை ஒரே உடம்பில் அணிந்து சாதனை படைத்துள்ளார்.
Labels:
சாதனைகள்
Subscribe to:
Posts (Atom)



















