Tuesday, June 7, 2011

பாம்மை திருமணம் செய்த விசித்திர பெண்!

இளம்பெண்கள் பெரும்பாலும், அழகான ஆண்களை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவர். ஆனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண், பாம்பை திருமணம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள அரபள்ளி என்ற குக்கிராமத்தை சேர்ந்த பஞ்சு விவசாயி கிருஷ்ணன் ரெட்டி- சுபத்ரா தம்பதியின் மூத்த மகள் சுமலதா.

0 comments:

பாடுமீன் செய்திகள்