Wednesday, June 8, 2011

இறந்த மகளின் பிணத்தோடு சைக்கிளில் பயணித்த தந்தை!

இறந்த மகளின் உடலை தந்தை ஒருவர் தனது சைக்கிளில் வைத்து சுமார் 14 கிலோ மீற்றர்கள் பயணித்த துக்ககரமான சம்பவமொன்று இந்தியாவின் மத்திய பிரதேசில் இடம்பெற்றுள்ளது. பக்சூ சிங் என்ற அந்நபரின் 16 வயது மகள் சொஹாகா கடந்த சனியன்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்