Wednesday, June 15, 2011

ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் தானாக நகரும் கற்கள்!

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.

0 comments:

பாடுமீன் செய்திகள்