தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்தவரை அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தபுபில் புறநகரைச் சேர்ந்தவன் ஒரு சூனியக்காரன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவன், பில்லி சூனியம் செய்வதை தொழிலாக கொண்டிருந்தான்.
0 comments:
Post a Comment