Thursday, June 16, 2011

மதுபான விடுதிக்கு சென்று மது குடிக்கும் குதிரை!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்ட்டன் நகரில் உள்ள பாசில் என்ற குதிரை மதுபானம் குடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டு உள்ளது. இந்த குதிரை ஞாயிறுதோறும் ஒரு குறிப்பிட்ட மதுபான விடுதிக்கு சென்று மதுபானம் குடிக்கிறது. அதன் விருப்பத்துக்கு உரிய பானம் உள்ளூரில் தயாரிக்கப்படும் மார்சன்ஸ் பெடிகிரி ஆகும்.

0 comments:

பாடுமீன் செய்திகள்