நாகரீகத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏன் சனத்தொகையிலும் சீனா எவ்வவு வளர்ச்சி கண்டிருக்கின்றதோ அதே போல்தான் வினோதமான விசித்திர சம்பவங்களுக்கும் சீனாவில் குறைவில்லை. சீனாவின் Anhui மாகாணத்தில் ஒரு விவசாயி தனது பண்ணையில் பறவை ஒன்றின் முட்டையை கண்டெடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment