Sunday, June 19, 2011

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு திரும்பவில்லை. தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்