2006ம் ஆண்டு சீனாவின் (Anhui) அன்ஹுய் மாகாணத்தில் அதிசயமான முறையில் வலது பக்கம் ஒரு கையும், இடது பக்கம் இரண்டு கைகளுமாக மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. லூய் ஜுஞ்சி (Liu Junjie) எனப்பெயரிடப்பட்ட இந்த அதிய குழந்தைக்கு இன்னுமொரு அதிசயம் ஒரு சிறுநீரகம் மாத்திரமாகும்
0 comments:
Post a Comment