Monday, June 27, 2011

மரணத்தை முன்கூட்டியே கூறும் அதிசய பூனை!(படங்கள் உள்ளே)

பிரித்தானியாவின் லண்டன் தலைநகரில் உள்ள வைத்தியசாலையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் மரணத்தை சரியாக தீர்க்கதரிசனம் செய்து விடுகின்றது. இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளர்களின் மரணத்தை சரியாக எதிர்வு கூறி உள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்