Monday, June 27, 2011

முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!

இங்கிலாந்து விவசாயி ஜெஃப் டெய்லர்(40) மனைவி மிச்செலி (44) உடன் காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார். வேகவைக்கப்பட்ட முட்டை ஒன்றை எடுத்து மேலோட்டை நீக்கத் தொடங்கினார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்